ஆரம்ப காலத்திலிருந்து எப்பவும் என் பெஸ்டை கொடுத்துட்டுதான் இருக்கேன். இதுக்கு முன்னாடி சரியான புகழ் கிடைக்கலையேனு நான் ஃபீல் பண்ணினதே இல்லை. எதுக்கும் சரியான நேரம் அமையணுங்கிறதை நம்புறேன். 'மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' நிகழ்ச்சி மூலமாக சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கு. அசோக் செல்வன் ஹீரோவா நடிக்கும் 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்தில் காமெடி ரோலில் நடிச்சிருக்கேன். மனோரமா, 'கோவை' சரளாவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்ஸ் பங்களிப்பு ரொம்ப குறைவாகவே இருக்கு.
Adithya fame Agalya is not married yet